Friday, March 10, 2017

முக்கிய பிரகண்டணம்: காங்கயம் சினை ஊசி குறித்து

காங்கயம் மாடுகள் வாங்க/விற்க வளர்ப்பு சந்தை



காங்கயம் சினை  ஊசி வைத்திருக்க வேண்டியது ஊசி போடுபவரின் கடமை. இல்லையென்றாலோ, ஏமாற்றினாலோ அருகிலுள்ள மாட்டு டாக்டரை தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், 21 நாட்கள் கழித்து மீண்டும் அடுத்த நசியம் வரை பொறுத்து காங்கயமா என்று பார்த்து போடவும்.  

No comments: