Friday, March 10, 2017

முக்கிய பிரகண்டணம்: காங்கயம் சினை ஊசி குறித்து

காங்கயம் மாடுகள் வாங்க/விற்க வளர்ப்பு சந்தை: 

Facebook இணைய சந்தை: https://www.facebook.com/groups/251422208315621



காங்கயம் சினை  ஊசி வைத்திருக்க வேண்டியது ஊசி போடுபவரின் கடமை. இல்லையென்றாலோ, ஏமாற்றினாலோ அருகிலுள்ள மாட்டு டாக்டரை தொடர்பு கொள்ளவும். இல்லையெனில், 21 நாட்கள் கழித்து மீண்டும் அடுத்த நசியம் வரை பொறுத்து காங்கயமா என்று பார்த்து போடவும்.